10 ஆம் வகுப்பு மறுகூட்டல் மதிப்பெண் பட்டியல் இன்று வெளியீடு… அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு…!!!
தமிழகத்தில் கடந்த கல்வி ஆண்டில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ஏப்ரல் மாதம் நடந்து முடிந்தது. அதனைத் தொடர்ந்து தேர்வு முடிவுகள் மே மாதம் வெளியிடப்பட்ட நிலையில், மறு கூட்டல் மற்றும் விடைத்தாள் நகல்களுக்கு மாணவர்கள் மே 24 முதல் 27ஆம்…
Read more