“அட பாவிகளா… இப்படி காலி பண்ணிட்டீங்களே….!” குடும்பத்தினர் மீது மயக்க மருந்து வீசி லாக்கர் உடைப்பு…. மேலாளர் வீட்டில் புகுந்து 7 லட்சத்தை அள்ளிய மர்மக் கும்பல்.… நள்ளிரவில் நடந்த பகீர் துணிகரம்….!!
மகாராஷ்டிரா மாநிலத்தில், நள்ளிரவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் மீது மயக்க மருந்து தெளித்து, வீட்டின் லாக்கரை உடைத்து ரூ.7.32 லட்சம் மதிப்புள்ள ரொக்கம் மற்றும் நகைகளைக் கொள்ளையடித்துச் சென்ற துணிகரச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நிதின் சாந்தாராம் கெய்க்வாட் (42).…
Read more