அடக்கடவுளே.! இது என்னடா ரோபோக்கு வந்த சோதனை.. போதை தலைக்கேறிடுச்சா…? ஓட்டப்பந்தயத்தில் தடுமாறி தடுமாறி ஓடிய ரோபோ… வீடியோவை பார்த்து கலாய்த்து தள்ளும் நெட்டிசன்ஸ்..!!
சீனாவின் பெய்ஜிங்கில் நடைபெற்ற உலக மனித உருவ ரோபோ விளையாட்டுப் போட்டியில், ‘யூனிட்ரீ’ நிறுவனத்தின் மனித உருவ ரோபோ ஒன்று 400 மீட்டர் தடையோட்டப் போட்டியில் பங்கேற்றது. போட்டியின்போது அந்த ரோபோ எதிர்பார்த்தபடி நேராக ஓடாமல், திடீரென தடுமாறியபடி பாதையிலிருந்து விலகிச்…
Read more