“தற்காலிகத் தீர்வு வேண்டாம்… நிரந்தர நடவடிக்கை!” மக்கள் பிரச்சனைகளுக்காக களத்தில் இறங்கிய அதிரடி தலைவர்… சட்டப்பேரவையில் அனல் பறந்த விவாதம்…!!”
அயப்பாக்கம் டி.என்.எச்.பி பகுதியில் நீண்ட காலமாகத் தொடரும் கழிவுநீர்க்த் தொட்டி அடைப்புப் பிரச்சனை குறித்து இன்றைய சட்டப்பேரவைக் கூட்டத்தில் தீவிரமாக எழுப்பப்பட்டது. இதனால் அப்பகுதி மக்கள் தொடர்ந்து பல மாதங்களாகக் கடுமையான அவதிக்கு உள்ளாகி வருவதைச் சுட்டிக்காட்டி, இதற்குத் தற்காலிகமான ஒட்டுப்போடும்…
Read more