கொஞ்ச நேரம் செல்போனை கொடுத்தது ஒரு குத்தமாடா..? ரூ.45,600 நொடியில் காலி… பிரீ பையர் கேம் ஆல் வந்த வினை.. லாரி டிரைவருக்கு ஆப்பு வச்ச உதவியாளர்…!!!!
லாரி டிரைவர் ஒருவர் தனது உதவியாளரிடம் செல்போனைக் கொடுத்த விபரீதம், அவரது வங்கி கணக்கில் இருந்த ஒட்டுமொத்த பணத்தையும் காலி செய்துள்ள சம்பவம் சமூக வலைதளங்களில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. செல்போனில் ஆன்லைன் கேம் விளையாடும் மோகம் எந்த அளவுக்கு ஆபத்தானது…
Read more