“அந்தக் கதவோரத்துல இருந்து அலறி துடிச்ச சத்தம் இன்னமும் என் காதுள்ள கேட்டுட்டே இருக்கு..!” சீட் தகராறில் அரங்கேறிய பயங்கரம்.. அதிர்ச்சியில் பயணிகள்..!!!

இந்தியாவின் வணிகத் தலைநகரமான மும்பையின் வாழ்வாதாரமாகக் கருதப்படும் புறநகர் மின்சார இரயில்களில் பயணிகள் இடையே ஏற்படும் சாதாரண வாய் தகராறுகள் கொடூர மோதல்களாக மாறுவது தொடர்கதையாகி வருகிறது. அந்த வகையில், சர்ச்கேட் முதல் போரிவலி வரை செல்லும் உள்ளூர் இரயிலில் பயணித்த…

Read more

Other Story