“எனக்கு மூச்சு முட்டுது சார், கொஞ்சமாவது இறக்கம் காட்டக்கூடாதா?”… பயணிகளின் பாதுகாப்புக் கேள்விக்குறியாகும் அளவுக்கு மோசமான விமான சேவை.. வைரல் வீடியோ..!!!
வான் வழியில் பறந்துகொண்டிருந்த விமானம் ஒன்றில் பயணிகளுக்கு வழங்கப்பட வேண்டிய அடிப்படை மனிதாபிமான உதவிகள் கூட மறுக்கப்பட்ட சம்பவம் ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் கடுமையான விவாதத்தையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. வியட்ஜெட் விமான நிறுவனம் மூலம் பயணம் செய்த பயணி ஒருவர்,…
Read more