அம்மா…! கொஞ்சம் பார்த்து… புது கார் மா…. தேங்காவை வேகமாக உடைத்த தாய்… காரின் மீது பட்டு… வைரல் வீடியோ…!!!
புதிய சொகுசு கார் ஒன்றை வாங்கிய குடும்பத்தினர் அதற்கு பாரம்பரிய முறைப்படி பூஜை செய்தபோது எதிர்பாராத விதமாக நடந்த ஒரு சுவாரசியமான சம்பவம் இணையத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. விலையுயர்ந்த காரின் முன்னே உரிமையாளரின் தாய் சிவந்த நிற சேலை அணிந்து…
Read more