“சேலை கட்டி ஆட்டம் போட்ட பெண்”… இடுப்பிலிருந்து ஸ்டைலா உருவிய துப்பாக்கி… இன்ஸ்டாவில் கெத்து காட்டி ஜெயிலுக்கு போன பரிதாபம்.. இதெல்லாம் தேவையாமா..? வீடியோ வைரல்..!!
பீகார் மாநிலத்தில் சமூக வலைதளங்களில் லைக்ஸ் மற்றும் வியூஸ் அள்ளுவதற்காக இளம்பெண்கள் செய்யும் விபரீத செயல்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. அந்த வகையில், தர்பங்கா மாவட்டத்தில் பெண் ஒருவர் போஜ்புரி பாடலுக்குத் தனது இடுப்பிலிருந்து பிஸ்டலை வெளியே எடுத்து காற்றில் ஆட்டம்…
Read more