“நல்லவேளையா பெரிய ஆபத்து எதுவும் இல்லாம பைலட் எல்லாரையும் காப்பாத்திட்டாருப்பா!” அலையன்ஸ் ஏர் விமானத்தில் நடந்த மாபெரும் திக் திக் சம்பவம்..!!!
டெல்லியில் இருந்து சத்தீஸ்கரின் பிலாஸ்பூர் விமான நிலையத்திற்கு வந்து தரையிறங்கிய அலையன்ஸ் ஏர் விமானத்தின் இடதுபக்க டயர் திடீரென வெடித்துச் சிதறியதால், விமானத்தில் பயணம் செய்த பயணிகள் மற்றும் ஊழியர்கள் என 41 பேரும் நொடிப்பொழுதில் மரண பயத்தைக் கண்ட அதிர்ச்சி…
Read more