ஹரஹர மகாதேவ்..! “இந்த மலையில் எப்படி நீங்க இந்த கோஷத்தை போடலாம்”… மல்லு கட்டிய இளம் பெண்… வெடித்த சண்டை.. என்ன நடந்தது..? வைரலாகும் வீடியோ..!
ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள பரஸ்நாத் மலைப்பகுதியில் எடுக்கப்பட்டதாக கூறப்படும் ஒரு வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஜெயின் மதத்தின் முக்கிய புனிதத் தலமான சம்மேத் சிகர்ஜி பகுதியில் சிலர் மலையேற்றத்தின்போது “ஹர் ஹர் மகாதேவ்” என முழக்கமிட்டதாக கூறப்படுகிறது.…
Read more