Breaking: பாமகவில் தொடரும் மாற்றங்கள்… “எம்எல்ஏ அருளுக்கு முக்கிய பொறுப்பு” – நிறுவனர் ராமதாஸ் அதிரடி அறிவிப்பு..!!!

பட்டாளி மக்கள்கட்சியின் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும்  கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையே கடந்த சில மாதங்களாக கருத்து வேறுபாடுகள் நிலவி வருகிறது. இதன் தொடர்ச்சியாக, கட்சி அமைப்புகளில் அடிக்கடி மாற்றங்கள் செய்யப்படும் நிலை உருவாகியுள்ளது. கடந்த சில…

Read more

Other Story