NEET தேர்வுல 150 மார்க்…! ”ரூ. 1 கோடிக்கு மெடிக்கல் சீட்” குண்டை தூக்கிப்போட்ட பழ. கருப்பையா..!!
செய்தியாளர்களிடம் பேசிய பழ. கருப்பையா, நீட்டுக்கு ஒரு காரணம் சொன்னேன். தமிழ்நாட்டில் 1 லட்சத்து 50 ஆயிரம் பேர் தேர்வு எழுதுகிறான். 10,000 பேருக்கு தான் நீங்கள் இடம் கொடுக்கிறீர்கள். 1 லட்சத்து 40 ஆயிரம் பேர் வெளியே நிற்கிறான். 700…
Read more