நோட்டை எப்படி தயாரிக்கறாங்கன்னு தெரியுமா…? ஒருமுறையாவது எழுதும் போது யோசிச்சு இருப்பீங்களா… இந்த வீடியோவை பார்த்தால் தெரிஞ்சிடும்…!!
நோட்டு புத்தகங்கள் நம் அன்றாட வாழ்வில் பலரும் பயன்படுத்தும் ஒரு பொருள். ஆனால், அவை எப்படித் தயாரிக்கப்படுகின்றன என்பதைப் பற்றி நாம் பெரும்பாலும் யோசிப்பதில்லை. இந்நிலையில், இன்ஸ்டாகிராமில் வெளியான ஒரு காணொளி, நோட்டு புத்தகம் தயாரிக்கும் முழு செயல்முறையையும் படிப்படியாகக் காட்டுகிறது.…
Read more