பல ஆண்டுகளாக மறைந்திருந்த நிலவு ரகசியம்….! சந்திரனில் கண்டுபிடிக்கப்பட்ட 2 பிரம்மாண்ட எரிமலைகள் அம்பலமானது 340 கோடி ஆண்டுகள் பழமையான வரலாறு….!
பார்ப்பதற்கு அமைதியாகவும் உயிரற்றதாகவும் தெரியும் நிலவு, பல கோடி ஆண்டுகளுக்கு முன்பு மிகவும் சுறுசுறுப்பான புவியியல் மாற்றங்களுக்கு உள்ளாகியிருந்திருக்கலாம் என்பதற்கான புதிய ஆதாரங்கள் கிடைத்துள்ளன. விஞ்ஞானிகள் நிலவின் மேற்பரப்பில் சுமார் 80 கிலோமீட்டர் அகலம் கொண்ட இரண்டு பிரம்மாண்ட எரிமலை அமைப்புகளை…
Read more