ஷாக்: ரயில் நிலையத்தில் என்ன நடந்தது?… பயணிகள் முகம் சுளிக்க வைத்த அந்த 3 நிமிடங்கள்… வைரலாகும் வீடியோ…!!!
பீகார் மாநிலம் சிவான் ரயில் நிலையத்தில் உள்ள பயணிகள் தகவல் திரையில், திடீரென ஆபாசமான பாடல் ஒன்று அதிக சத்தத்துடன் ஒலிபரப்பப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரயில் நிலையத்தில் பெண்கள், குழந்தைகள் என ஏராளமான பயணிகள் இருந்த நேரத்தில், பொது…
Read more