“எந்த தைரியத்துல இப்படி பண்ணீங்க?” தேசியக் கொடியை அவமதித்த போலீஸ்…. வைரலாகும் பகீர் வீடியோ….!!
பீகார் மாநிலம் பாட்னாவில் நடைபெற்ற பிபிஎஸ்சி (BPSC TRE-4) போராட்டத்தின் போது, பீகார் காவல்துறையைச் சேர்ந்த காவலர் ஒருவர் இந்தியாவின் தேசியக் கொடியை மிகவும் இழிவான முறையில் அவமதித்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. போராட்டத்தைக் கட்டுப்படுத்தும் பணியில்…
Read more