“பணம் முக்கியமா.. பாசம் முக்கியமா?”.. பெற்ற மகனைக் கொன்றுவிட்டுத் தாய் தற்கொலை.. வெளிநாடு செல்ல வற்புறுத்தியதால் நேர்ந்த பயங்கரம்..!!!

வெளிநாட்டில் வேலை செய்ய விருப்பமில்லாததால், தனது இரண்டு வயதுக் குழந்தையைக் கொன்றுவிட்டு இளம் தாய் தற்கொலை செய்து கொண்ட நெஞ்சை உலுக்கும் கொடூரச் சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் குடும்ப வறுமை அல்லது கணவர் மற்றும் உறவினர்களின் வற்புறுத்தல்…

Read more

Other Story