“அம்மா வாங்கம்மா… நாங்க கொண்டு போய் விடுறோம்னு சொல்லி இப்படி பண்ணிட்டானுங்களே!”.. காரில் லிஃப்ட் கொடுத்து பாட்டிகளிடம் நகை பறித்த கொடூர கும்பல்… ஆப்பு வைத்த அதிரடி போலீஸ்..!!!
மகாராஷ்டிர மாநிலம் அகில்யாநகர் பகுதியில், லிஃப்ட் தருவதாக ஆசை வார்த்தைகள் கூறி காரில் ஏற்றி மூத்த பெண்களிடம் நகைகளை கொள்ளையடித்து வந்த ஆபத்தான கும்பல் ஒன்றை காவல்துறையினர் அதிரடியாகப் பிடித்துள்ளனர். சாலையில் தனியாகச் செல்லும் வயதான பெண்களை மட்டுமே குறிவைத்து இந்த…
Read more