திமுகவை பாஜக பக்கம் இழுக்கிறாரா..? யாரை டார்கெட் பண்றீங்க… எம்பி ஆ. ராசாவிடம் அமைச்சர் வன்னியரசு சரமாறி கேள்வி..!!
தி.மு.க. மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (விசிக) இடையே கூட்டணி ரீதியிலான அரசியல் சலசலப்புகள் அதிகரித்து வரும் நிலையில், தி.மு.க. துணைப் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ.ராசாவின் விமர்சனங்கள் தங்களைக் காயப்படுத்துவதாகவும், அவர் தி.மு.க.-வை பா.ஜ.க.வை நோக்கி இழுத்துச் செல்கிறாரா என்ற…
Read more