“தினமும் 3–4 லிட்டர் குடிக்கணும்” என்பது உண்மையா…? உடலுக்கு உண்மையில் தேவைப்படும் தண்ணீரின் அளவு எவ்வளவு….?
உடல் ஆரோக்கியமாக செயல்பட தண்ணீர் மிகவும் அவசியம். உடல் வெப்பநிலையை சீராக வைத்திருப்பது, உடலின் பல்வேறு செயல்பாடுகளுக்கு உதவுவது உள்ளிட்ட பல முக்கிய பணிகளில் தண்ணீர் பங்கு வகிக்கிறது. ஆனால் தினமும் அனைவரும் ஒரே அளவு தண்ணீரைத்தான் குடிக்க வேண்டும் என்று…
Read more