தர்பூசணியை ஃபிரிட்ஜில் வைத்து சாப்பிடுகிறீர்களா…? குளிர்ச்சியாக இருக்கும் என்பதற்காக இப்படிச் செய்வது சரியா…? வெட்டிய பிறகு எத்தனை நாள் வைத்திருக்கலாம் தெரியுமா…?
கோடைக்காலத்தில் அதிகம் விரும்பி சாப்பிடப்படும் பழங்களில் தர்பூசணிக்கும் முக்கிய இடம் உண்டு. அதிக நீர்ச்சத்து கொண்ட இந்தப் பழம் உடலுக்கு புத்துணர்ச்சியை அளிப்பதுடன், தாகத்தைத் தணிக்கவும் உதவுகிறது. இதனால் பலரும் தர்பூசணியை முன்கூட்டியே குளிர்சாதனப் பெட்டியில் வைத்து குளிர்ச்சியாக சாப்பிடுகின்றனர். முழுமையாக…
Read more