ராகுல் காந்திக்கு ‘நோ’ சொன்ன முதல்வர் விஜய்..! ‘இந்தியா’ கூட்டணியில் இணைய மறுத்த தவெக… பின்னணி என்ன..?

தமிழகத்தில் தவெக தலைவர் விஜய் தலைமையில் புதிய அரசு அமைந்து சில மாதங்களே ஆகியுள்ள நிலையில், காங்கிரஸ் தலைமையிலான ‘இந்தியா’  கூட்டணியில் இணையுமாறு முதல்வர் விஜய்க்கு வைக்கப்பட்ட கோரிக்கையை அவர் நிராகரித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இக்கூட்டணியைப் புறக்கணித்ததற்கு…

Read more

Other Story