“அந்த ஒரு நொடி ஆத்திரம்!”… சாலையில் தகராறு முற்றி ஹாக்கி ஸ்டிக்குகளால் தாக்குதல்.. நடுரோட்டில் உடைந்த கண்ணாடிகள், அலறிய பொதுமக்கள்!.. அரங்கேறிய பயங்கரம்…!!!
மகாராஷ்டிர மாநிலம் மும்பையின் பரபரப்பான வீதி ஒன்றில், வாகன மோதலால் ஏற்பட்ட சிறு தகராறு எல்லை மீறிச் சென்று, ஹாக்கி ஸ்டிக்குகள் மற்றும் பேஸ்பால் பேட்களுடன் கொடூரத் தாக்குதலாக மாறிய சம்பவம் அப்பகுதி மக்களைப் பெரும் பீதியில் ஆழ்த்தியுள்ளது. சாலையில் சென்று…
Read more