“மெட்ரோவில் பயணம் செய்ய வந்தாரா… துணி காயப்போட வந்தாரா?…மெட்ரோவுக்குள் என்ன நடக்குது பாருங்க…மழை வந்தால் துணி காயப்போடுவது பெரிய பிரச்னைதான்…!!!
தில்லி மெட்ரோ ரயிலில் பயணி ஒருவர் செய்த வித்தியாசமான செயல் தொடர்பான விடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. மழையில் நனைந்த தனது ஜாக்கெட் மற்றும் கீழாடையை மெட்ரோ ரயில் பெட்டியின் கம்பியில் அவர் தொங்கவிட்டுள்ளார். மெட்ரோ பெட்டியையே துணிகளை…
Read more