அடி ஆத்தி..! இப்ப இப்படி கூட இறங்கிட்டாங்களா..? அதிரடியாக வீட்டுக்குள் நுழைந்த சிபிஐ அதிகாரிகள்… பதறிப் போன குடும்பத்தினர்.. ஓடி வந்த அக்கம் பக்கத்தினர்… அடுத்து தெரிந்த பகீர் உண்மை…!
டெல்லியின் பிரசாந்த் விஹார் பகுதியில் சிபிஐ அதிகாரிகள் போல நடித்து வீட்டில் சோதனை நடத்த முயன்றதாகக் கூறப்படும் கும்பலை போலீஸார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவத்தில் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களிடம் இருந்து சிபிஐ சின்னம் கொண்ட உடைகள்,…
Read more