“வெளிநாட்ல எல்லாம் இந்த வசதிக்கு லட்சக்கணக்குல கேப்பாங்க!” இந்திய பயண சேவையைப் பாராட்டிய வெளிநாட்டுப் பயணி… தெறிக்கும் கமெண்ட்கள்…!

டெல்லியிலிருந்து ஜெய்ப்பூருக்குக் குறைந்த கட்டணத்தில் சொகுசுப் பேருந்து பயணம் மேற்கொண்ட வெளிநாட்டுப் பயணி ஒருவர், இந்தியப் பேருந்து சேவையின் தரத்தைப் பார்த்து வியந்து பாராட்டிய வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. வெறும் 400 ரூபாய் கட்டணத்தில் இவ்வளவு சிறப்பான…

Read more

Other Story