கத்தி போல் தெரியும்… ஆனால் இதன் பின்னால் ஆழமான மத நம்பிக்கை உள்ளது…! சீக்கியர்களின் ‘இந்த ஆயுதம்’ எதற்கான அடையாளம் தெரியுமா…?
மகாராஷ்டிர மாநிலம் நாந்தேட்டில் உள்ள குருத்வாராவுக்கு சென்றிருந்த சிரோமணி அகாலி தளம் கட்சித் தலைவர் சுக்பீர் சிங் பாதல் மீது இன்று கிர்பானைக் கொண்டு தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படும் நபரை பாதுகாப்புப் பணியில் இருந்தவர்கள்…
Read more