வருஷத்துக்கு 4 மாசம் இப்படிதான்..! “தோளில் குழந்தைகள், கைகளைப் பிடித்து உயிர் பயத்தில் ஸ்கூலுக்கு போகும் மாணவ மாணவிகள்”… ஒரு பாலம் கட்டி கொடுங்கப்பா… வேதனையில் மூழ்கிய ஒட்டுமொத்த கிராமம்..!
மத்தியப் பிரதேச மாநிலம் சியோனி மாவட்டத்தில் கனமழையால் பள்ளி மாணவர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். செல்லும் ஓடை மழைநீரால் பெருக்கெடுத்துள்ளது. இதனால் பள்ளிக்குச் செல்லும் மாணவர்கள் வேறு வழியின்றி ஆபத்தான நீரோட்டத்தைக் கடந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மாணவிகள் ஒருவருக்கொருவர்…
Read more