நேற்று வரை ஆலோசகர், இன்று அமைச்சர்… 70 ஆண்டு கால சாதனையை முறியடித்த சிவகாசியின் ‘சிங்கப் பெண்’ கீர்த்தனா… தமிழக அமைச்சரவையில் ஒரு ‘புயல்’…!!!

தமிழக அரசியலில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவராக நடிகர் விஜய் முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள நிலையில், அவரது அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள இளம் வயது அமைச்சரான எஸ். கீர்த்தனா அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். 29 வயதேயான இவர், பட்டாசு நகரமான…

Read more

Other Story