அடப்பாவி..! நடு ரோட்டில் போதை ஓட்டுனரின் அட்டூழியம்… கார் பேனட்டில் 1 கி.மீ தூரம் இழுத்துச் சென்று மரண பயத்தை காட்டிய கொடூரன்… பதைபதைக்க வைக்கும் காணொளி..!
கர்நாடக மாநிலம் பெங்களூரில், குடிபோதையில் இருந்த கார் ஓட்டுநர் ஒருவர், மற்றொரு ஓட்டுநர் மீது காரை ஏற்றிப் பாய முற்பட்டதுடன், அவரை காரின் முன்பக்க போனட்டில் ஏற்றி சுமார் 1 கிலோமீட்டர் தூரம் வரை அதிவேகமாக ஓட்டிச் சென்ற சம்பவம் பெரும்…
Read more