ஜாலியாக சைக்கிள் ஓட்டிட்டு போன சிறுவன்..! தண்ணீருக்கு கேனோடு வந்த இ-ரிக்ஷா… கண்ணிமைக்கும் நொடியில் துடிதுடித்து பலியான பிஞ்சு உயிர்… பதற வைக்கும் சிசிடிவி காட்சி.!
ஹரியாணா மாநிலம் ஃபரீதாபாத்தில் நிகழ்ந்த சோகமான சாலை விபத்தில் 7 வயது சிறுவன் சக்ஷம் உயிரிழந்தார். தெருவில் சைக்கிள் ஓட்டிக் கொண்டிருந்த சிறுவன் மீது தண்ணீர் பாட்டில்கள் ஏற்றிச் சென்ற இ-ரிக்ஷா திடீரென கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்ததாகக் கூறப்படுகிறது. இதில் சிறுவன்…
Read more