சமையலறையில் கோபம்… வீட்டில் பிரச்சினையா….? சமையல் செய்யும் போது இந்த விஷயங்களை தவறாமல் கவனிக்க வேண்டும் என்கிறது வாஸ்து…!
சமையலறை என்பது வீட்டில் உணவு தயாரிக்கும் இடம் மட்டுமல்லாமல், குடும்பத்தின் அன்றாட வாழ்க்கையுடன் நெருக்கமாக தொடர்புடைய இடமாகவும் பார்க்கப்படுகிறது. வாஸ்து சாஸ்திர நம்பிக்கைகளின்படி, சமையலறையில் சில விஷயங்களை முறையாக கடைப்பிடிப்பது வீட்டில் நல்ல சூழலை உருவாக்க உதவும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக…
Read more