கோடிக்கணக்கில் ஊழலா?.. பக்தர்கள் காணிக்கையில் முறைகேடு… சுவாமிமலை கோவில் லிஃப்ட் விவகாரத்தில் அண்ணாமலை வெளியிட்ட அதிரடி ஆதாரங்கள்..!!
சுவாமிமலை சுவாமிநாத சுவாமி திருக்கோவிலில் புதிதாக அமைக்கப்பட்ட மின்தூக்கி கட்டுமானப் பணிகளில் பெரும் ஊழல் நடந்துள்ளதாக பாஜக மூத்த தலைவர் அண்ணாமலை அவர்கள் குற்றம் சாட்டியுள்ளார். பக்தர்களின் காணிக்கை நிதியிலிருந்து சுமார் 3.55 கோடி ரூபாய் செலவில், 60 அடி உயரத்தில்…
Read more