இனி சில்லறைக்காக அலைய வேண்டாம்… 200, 500 ரூபாய் நோட்டுகள் இனி தேவையில்லை?… ஏடிஎம்களில் நுழையப்போகும் 10 ரூபாய் நோட்டுகள்… வைரலாகும் எதிர்பார்க்காத ஒரு மாற்றம்…!!!
இந்தியாவில் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் அதிகரித்து வரும் நிலையில், ஏடிஎம்களில் தற்போது பெரும்பாலும் 200 மற்றும் 500 ரூபாய் நோட்டுகளே கிடைக்கின்றன. இதனால் அன்றாடத் தேவைகளுக்கான 10, 20 மற்றும் 50 ரூபாய் போன்ற குறைந்த மதிப்புடைய நோட்டுகளுக்கு பொதுமக்களிடையே பெரும் தட்டுப்பாடு…
Read more