“அடடா… அப்பாவும் மகளும் சேர்ந்து பண்ற சுட்டித்தனத்தை பாருங்களேன்!”.. ஓணம் பண்டிகையை பூக்கோலத்துடன் கொண்டாடிய அசின் குடும்பம்… குவியும் லைக்ஸ்கள்..!!!

திரையுலகில் முன்னணி நடிகையாக வலம்வந்து, தற்பொழுது குடும்ப வாழ்க்கையில் கவனம் செலுத்தி வரும் பிரபல நடிகை அசின், தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ள அரிதான குடும்பப் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. மேலும் ஓணம் பண்டிகையை முன்னிட்டு, அசினின் கணவர்…

Read more

Other Story