“திடீர்னு டப் டப்னு சத்தம்… கண்ணிமைக்கும் நேரத்துல எல்லாம் போச்சு!”.. உணவுத் திருவிழாவில் அடுத்தடுத்து பாய்ந்த தோட்டாக்கள்… 2 பேர் பலி, பலர் படுகாயம்…!

அமெரிக்காவின் சியாட்டில் நகரில் நடைபெற்ற உணவுத் திருவிழாவில் திடீரென நடந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் அப்பகுதியையே உலுக்கியுள்ளது. வழக்கமாக மக்கள் குடும்பத்தோடும் நண்பர்களோடும் மகிழ்ச்சியாகக் கூடி உணவருந்தும் ஒரு பொதுநிகழ்ச்சி, நொடிப்பொழுதில் ரத்தக் களறியாக மாறியுள்ளது. கூட்ட நெரிசல் நிறைந்த அந்த…

Read more

Other Story