குழந்தைகளுக்கும் புற்றுநோய் வருவது ஏன் தெரியுமா…? இதற்குப் பின்னால் இருக்கும் முக்கிய காரணங்கள் என்ன…? மருத்துவர்கள் கூறும் உண்மை தகவல்கள் இதோ…!
புற்றுநோய் பெரியவர்களை மட்டுமல்ல, குழந்தைகளையும் பாதிக்கக்கூடிய நோயாகும். குழந்தைப் பருவத்தில் பல்வேறு வகையான புற்றுநோய்கள் ஏற்படலாம். அவற்றில் லுகேமியா எனப்படும் ரத்தப் புற்றுநோய் முக்கியமான ஒன்றாகும். குழந்தைகளுக்கு புற்றுநோய் ஏற்படுவதற்கான காரணங்கள், அறிகுறிகள் மற்றும் கவனிக்க வேண்டிய விஷயங்கள் குறித்து ராஜீவ்…
Read more