“இது போன்ற செயல்கள் மக்களின் ஆரோக்கியத்துடன் விளையாடும் விளையாட்டு”… அரைகுறை ஆடையில் சிப்ஸ் பாக்கெட்டுகள் மீது உருளும் இளைஞர்.. வைரல் வீடியோ..!!!

சமூக வலைதளங்களில் சமீபத்தில் வெளியாகியுள்ள ஒரு வீடியோ பார்ப்போரை முகம் சுளிக்க வைத்துள்ளது. சிப்ஸ் பாக்கெட்டுகள் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் ஒரு கிடங்கில், இளைஞர் ஒருவர் அரைகுறை ஆடையுடன் அந்த சிப்ஸ் பாக்கெட்டுகள் மீது படுத்துக்கொண்டு உருளும் காட்சிகள் அந்த வீடியோவில் இடம்…

Read more

Other Story