“யாரடி என் தங்கமே” குழந்தையை கியூட்டாக கொஞ்சும் கீர்த்தி சுரேஷ்… இணையத்தை ஆக்கிரமித்த வீடியோ..!!
தென்னிந்திய சினிமா அளவில் முன்னணி நடிகையாக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகை கீர்த்தி சுரேஷ். இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் மலையாளம் என அனைத்து மொழி திரைப்படங்களிலும் முன்னணி நடிகையாக இருந்து வருகின்றார். கீர்த்தி சுரேஷ் சினிமாவுக்கு வருவதற்கு முன்பு…
Read more