தென்னிந்திய சினிமா உலகில் முன்னணி நடிகையாக வலம் வருகின்றார் கீர்த்தி சுரேஷ். இவர் தமிழில் விக்ரம்பிரபுவின் இது என்ன மாயம் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.

மேலும் இவர் நடிகையர் திலகம் திரைப்படத்தில் நடித்ததற்காக தேசிய விருது பெற்றார். இவர் தற்போது தெலுங்கில் நானியுடன் தசரா திரைப்படத்திலும் தமிழில் உதயநிதியுடன் மாமன்னன் திரைப்படத்திலும் நடித்திருக்கின்றார். இந்த திரைப்படங்கள் விரைவில் ரிலீசாக உள்ளது.

இந்த நிலையில் அவர் சோசியல் மீடியாவில் பகிர்ந்திருக்கும் புகைப்படங்கள் தற்போது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. மேலும் அதற்கு லைக்குகளை குவித்தும் வருகின்றனர்.