கார உணவு பிடிக்குமா…? அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால் உடலில் என்ன நடக்கும் தெரியுமா…?

கார உணவு சாப்பிடுவது பலருக்கும் மிகவும் பிடித்தமான ஒன்றாக உள்ளது. மிளகாய் உள்ளிட்ட காரப் பொருட்கள் உணவின் சுவையை அதிகரிப்பதுடன், அதில் உள்ள கேப்சைசின் காரணமாக காரமான உணர்வையும் ஏற்படுத்துகின்றன. அளவோடு எடுத்துக்கொள்ளும்போது பெரும்பாலானவர்களுக்கு பிரச்சினை ஏற்படாது. ஆனால், அதிக அளவில்…

Read more

Other Story