“எங்க அப்பாவோட ஃப்ரெண்டுன்னு நம்பி வீட்டுக்குள்ள விட்டோம்.”… குளிக்கும்போது வீடியோ… நான் அவனுக்கு 2-வது பொண்டாட்டியா இருக்கணுமாம்… கதறி துடிக்கும் இளம்பெண்… அப்பா வயசுல இருந்துட்டு இப்படி ஒரு அசிங்கமா..?
கான்பூரில், மறைந்த தனது தந்தையின் நண்பர் ஒருவர் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தியதாக இளம்பெண் ஒருவர் புகார் அளித்துள்ளார். அந்த நபர், இளம்பெண்ணிடம் தகாத முறையில் பேசியதாகவும், தன்னை திருமணம் செய்து கொண்டு இரண்டாவது மனைவியாக இருக்குமாறு கூறியதாகவும் குற்றச்சாட்டு…
Read more