தமிழகம் முழுவதும் கல்வி நிறுவனங்கள் அருகே ஆய்வு…. அதிரடி காட்டும் அரசு….!!!
தமிழகத்தில் பள்ளி கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களுக்கு அருகே தடை செய்யப்பட்ட புகையிலை மற்றும் குட்கா பொருள்கள் சட்டவிரோதமாக விற்பனை செய்யப்படுகிறதா என்பதை கண்டறிவதற்கு மாநிலம் முழுவதும் ஆய்வு செய்யப்பட்டு வருவதாக அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். கடந்த 2013ஆம் ஆண்டு புகையிலை…
Read more