திமுகவில் முக்கிய பதவிக்கு குறி…! இளைஞர்கள் போன்று பெண்களுக்கும் இனி அதிக முக்கியத்துவம்… கனிமொழி கேட்டது கிடைக்குமா…? மு.க ஸ்டாலினுக்கு பறந்த முக்கிய டிமாண்ட்..!
சட்டப்பேரவைத் தேர்தல் தோல்விக்குப் பிறகு திமுகவில் கட்சி அமைப்பை மறுசீரமைக்கும் பணிகள் தீவிரமடைந்துள்ள நிலையில், கனிமொழி எம்.பி.க்கு கட்சியில் கூடுதல் அதிகாரமிக்க பொறுப்பு வழங்குவது குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது திமுக துணைப் பொதுச்செயலாளராகவும், அக்கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவராகவும் கனிமொழி…
Read more