ஆசிரியர் எழுதின செக்…. SPELLING பார்த்தீங்களா…. வைரலான போட்டோ…. அதிகாரிகள் எடுத்த நடவடிக்கை….!!
ஹிமாச்சல் பிரதேசத்தின் சர்மௌர் மாவட்டத்தில் உள்ள ரோன்ஹாட் அரசுப் பள்ளியில் ஓவிய வரைவு ஆசிரியராகப் பணியாற்றிய ஆட்டர் சிங், செப்டம்பர் 25 அன்று ரூ.7,616 மதிப்புள்ள செக்கில் எழுத்துப் பிழைகள் செய்ததாகக் கூறி, அக்டோபர் 4 அன்று இடைநீக்கம் செய்யப்பட்டார். செக்கில்…
Read more