“என் வலையில நீயா வந்து விழுவடா போக்கிரி!”.. ஆபாச ஸ்டிக்கர் ஒட்டிட்டு ஓடியவனை தூக்கிட்டு வந்த பெண் சிங்க போலீஸ்… கெத்து காட்டிய அதிரடி ஆக்ஷன்..!!!
பெண்களுக்கு எதிராகச் சுவரொட்டிகள் மற்றும் ஆபாச ஸ்டிக்கர்களை ஒட்டிவிட்டு, சட்டத்தின் பிடியில் இருந்து தப்பி ஓடினால் தப்பித்துவிடலாம் என்று நினைத்த ஒரு குற்றவாளிக்கு பெண் காவல் அதிகாரி ஒருவர் சாமர்த்தியமாகச் சதிவலை விரித்துப் பிடித்த சம்பவம் பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது.…
Read more