குளிக்கும்போது அருவியில் வெள்ளம்… பாறை உருண்டு விழுந்ததில் உடைந்தது மண்டை… இந்த பக்கம் யாரும் வராதீங்க..? வைரலாகும் எச்சரிக்கை வீடியோ..!
தென்காசி மாவட்டத்தின் புகழ்பெற்ற சுற்றுலா தலமான குற்றாலத்தில், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாகப் பிரதான அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் நீர்வரத்து கணிசமாக அதிகரித்துள்ளது.…
Read more