1 நிமிஷத்துல முடிவு…. 2 நிமிஷத்துல சொல்லி…. 3 நிமிஷத்துல ஏற்கும் DMK…. ஜெட் வேகத்துல அறிவாலயம்…!!
தென் சென்னை பாராளுமன்ற தொகுதி பாஜக செயல்வீரர் கூட்டத்தில் பேசிய பாரதிய ஜனதா கட்சி மாநில தலைவர் அண்ணாமலை, முதலமைச்சருடைய கவனம் எல்லாம் ஆட்சியில் இல்லை. எப்படி நம்முடைய மகன் உதயநிதி ஸ்டாலினை துணை முதல்வராக கொண்டு வந்து, முதல்வராக கொண்டு…
Read more