எடப்பாடி நன்றி மறந்துவிட்டார்… இனி அந்த கவலை எங்களுக்கு இல்லை… எச்.ராஜா….!!!

பாரதிய ஜனதா கட்சியின் கூட்டணியில் இருந்தும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்தும் விலகுவதாக அதிமுக நேற்று அறிவித்தது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா, அதிமுக விலக்கியதில் எங்களுக்கு எந்தவித நஷ்டமும் கிடையாது என்று தெரிவித்துள்ளார். மேலும்…

Read more

Other Story